கவிதை வகைகள்
பிரபலமான தலைப்பு
என்னை பற்றி

எனது பெயர் Svr.பாமினி நான் ஈழத்தின் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் எனது பாடசாலைக் காலங்களில் நுணாவில் அமிர்தாம்பிகை வித்தியாலயத்திலும், சாவகச்சேரி மகளீர் கல்லூரியிலும் பயின்று புலம்பெயர்ந்து சுவிஸ்லாந்தில் வசித்து வருகின்றேன் . தற்ப்போது தென் இந்திய திரைப்பட பாடலாசிரியராகவும் அறிமுகமாகி இருக்கின்றேன். Read More >>

சமீபத்திய கவிதைகள்
  • புலியாய் எழுந்து வாடா புயலடிக்கும் தேசத்தில் பூவல்ல- நீபுலியாய் எழுந்து வாடா எதிர்வரும் தடைகளை உடைத்து நீயும்  புறப்பட்டு வாடா  விலகிடு இருளே விலகிடுவிடியலின் கதிருக்கு வழிவிடு         
  • காயங்கள் பூக்கள் கொண்டு வாசம் நுகர்ந்தேன்நாட்கள் கொண்டு வலிகள் சுமந்தேன்உன் நினைவுகள் சுமந்துகனவினை பிரசவித்தேன் - எனக்குகாயங்கள் நீ தந்தாய் ஏனோ?
  • வலிகள் கண்ணிரின் தூறலில் வந்ததே – உந்தன்பார்வையில் தீயாய் வெந்து போனதேஉயிர் மூச்சில் ப்ரியத்தை தூவியேவண்ணப் பூக்கள் காதல் செய்யுதேஇது மரணமோ இல்லை ஜனனமோவலிகள் தான் பதில் சொல்லுமோ.